நாளை முதல் டி.20 போட்டி; வெல்லப்போவது யார்..?

நாளை முதல் டி.20 போட்டி; வெல்லப்போவது யார்..? நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடரின் முதல் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்திய அணியை பொறுத்தரவரை, ரோஹித் சர்மாவே கேப்டனாக செயல்பட […]