இந்தியா vs நியூசிலாந்து; ஐந்தாவது ஒருநாள் போட்டிக்கான உத்தேச நியூசிலாந்து அணி !!

இந்தியா vs நியூசிலாந்து; ஐந்தாவது ஒருநாள் போட்டிக்கான உத்தேச நியூசிலாந்து அணி  நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் நான்கு ஒருநாள் போட்டிகள் முடிவில் இந்திய அணி 3 போட்டிகளிலும், நியூசிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி […]