தனது டெஸ்ட் பயணத்தை பெங்களூரில் இருந்து  துவங்குகிறது ஆஃப்கானிஸ்தான் !!

தனது டெஸ்ட் பயணத்தை பெங்களூரில் இருந்து  துவங்குகிறது ஆஃப்கானிஸ்தான் இந்தியா ஆஃப்கானிஸ்தான் இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் பெங்களூரில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளில் முதன்மையான அணியாக இருக்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, கடந்த வருடம் டெஸ்ட் விளையாடும் அந்தஸ்து பெற்றது. டெஸ்ட் அந்தஸ்த்தை பெற்ற ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணியுடன் இருந்து தனது டெஸ்ட் பயணத்தை தொடங்க காத்திருக்கிறது. இந்த வருடம் இந்திய அணிக்கு அதிக […]