இந்தியா vs நியூசிலாந்து; இரண்டாவது போட்டிக்கான உத்தேச நியூசிலாந்து அணி !!

இந்தியா vs நியூசிலாந்து; இரண்டாவது போட்டிக்கான உத்தேச நியூசிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியுடனான கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக கைப்பற்றியுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் இருந்து நேராக நியூசிலாந்திற்கு சென்றுள்ளது. நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெறும் ஒருநாள் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் […]