விராட் கோஹ்லிக்கு விஸ்வநாதன் ஆனந்த் அட்வைஸ் !!

விராட் கோஹ்லிக்கு விஸ்வநாதன் ஆனந்த் அட்வைஸ்  நான் இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசிப்பதைக் காட்டிலும், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசித்துப் பார்ப்பேன் என்ற ரசிகரின் கருத்தை சுட்டிக்காட்டிய கோலி, அந்த ரசிகருக்கு மிகக்கடுமையாக பதிலடி கொடுத்தார்.  சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரும் சாதனைகளின் நாயகனுமான கோலி, பொறுமையும் நிதானமும் போதாவர். களத்தில் ஆக்ரோஷமாக இருப்பது சரி. ஆனால் பொதுவெளியிலும் பொறுமையில்லாமல் பேசுவது அவர் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்துகிறது.  அதுமாதிரியான ஒரு […]