கர்நாடகாவை காலி செய்த பஞ்சாப்… சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி !!

கர்நாடகாவை காலி செய்த பஞ்சாப்… சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி சையத் முஸ்தாக் அலி டிராபியில் கர்நாடகா அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணி சூப்பர் ஓவர் முலம் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் நடக்கும் உள்ளூர் ரஞ்சிக்கோப்பை தொடரைப்போல டி-20 தொடர் சையது முஸ்தாக் அலி கோப்பை தொடர் நடத்தப்படுவதும் வழக்கம். இதில் இந்தியாவின் உள்ளூர் அணிகள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி என ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் பங்கேற்கும். […]