சரியான நேரம் பார்த்து ஆஸ்திரேலியர்களுக்கு ஆப்பு வைத்த டிவில்லியர்ஸ்… உண்மை வெளியானது கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய பேன்கிராஃப்டை கையும் களவுமாக பிடிக்க காரணமாக இருந்தவர் டிவில்லியர்ஸ் என தெரியவந்துள்ளது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலியாவின் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியது வீடியோவில் தெளிவாக தெரியவந்ததால் பூதாகரமானது. அதை ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பேன்கிராஃப்ட் ஆகியோர் ஒப்புக்கொண்டனர். இந்த திட்டத்தை வார்னர் கொடுத்ததாகவும், கேப்டன் ஸ்மித் ஏற்றுக்கொண்டு, பேன்கிராஃப்ட் […]