மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா.. கிண்டலடிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் !!

மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா.. கிண்டலடிக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலும் வெறும் 10 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்த ரோஹித் சர்மாவை, கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக கிண்டலடித்து வருகின்றனர். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் வெறும் 208 ரன்களை எடுக்க முடியாத இந்திய அணி, 72 ரன்கள் வித்தியாசத்தில் […]