பந்துவீச்சாளர்களின் பொறுமையை சோதிக்கும் புஜாரா… தவிக்கும் தென் ஆப்ரிக்கா தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இன்றைய தேநீர் இடைவேளை வரை நான்கு விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 114 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில், மோசமான பேட்டிங் காரணமாக இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்த இந்திய […]