அவரும் மனுசன் தானடா… ஏன் இப்படி முட்டாள்தனமா இருக்கீங்க; இந்திய அணி மீது முன்னாள் வீரர் கடும் காட்டம் !!

அவரும் மனுசன் தானடா… ஏன் இப்படி முட்டாள்தனமா இருக்கீங்க; இந்திய அணி மீது முன்னாள் வீரர் கடும் காட்டம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவை 7வது இடத்தில் களமிறக்கிய இந்திய அணியின் முடிவை முன்னாள் கிரிக்கெட் வீரரான அஜய் ஜடேஜா மிக கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் […]