இதுக்கு எல்லாம் நாங்க ஏன் பயப்படனும்..? ஜோஃப்ரா ஆர்ச்சர் அதிரடி பேச்சு !!

எந்த மாதிரியான ஆடுகளங்களில் விளையாடுகிறோம் என்பது தனக்கு முக்கியம் இல்லை என இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி, இந்திய அணியை மிக இலகுவாக வீழ்த்தி அபார வெற்றி பெற்றதால், இந்திய அணி இந்த தொடரில் ஒரு போட்டி வெல்வதே மிக கடினம் என எதிர்பார்க்கப்பட்டது. இதில் குறிப்பாக முதல் […]