100 சதவீதம் இந்திய அணி ஜெயிக்க தான் வாய்ப்பு இருந்துச்சு… ஆனா ஆஸ்திரேலியாவ ரொம்ப அசால்டா நினைச்சிட்டாங்க; பிரட் லீ கருத்து !!

100 சதவீதம் இந்திய அணி ஜெயிக்க தான் வாய்ப்பு இருந்துச்சு… ஆனா ஆஸ்திரேலியாவ ரொம்ப அசால்டா நினைச்சிட்டாங்க; பிரட் லீ கருத்து உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்தான தனது கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரரான பிரட் லீ ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியுடனான அரையிறுதி போட்டி உள்பட மொத்தம் 10 போட்டிகளில் வெற்றியை மட்டுமே ருசித்த இந்திய அணி, இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இறுதி […]