நீங்க யாருமே வேணாம்… இந்திய அணிக்கு புதிய கேப்டனை உருவாக்கும் பிசிசிஐ ; இரண்டு வீரர்கள் இடையே போட்டி !!

இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் அல்லது ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இரு அணிகள் இடையேயான இந்த தொடர் ஜூலை 13ம் தேதியில் இருந்து 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. கொரோனா […]