ஓவர் பில்டப் கொடுக்காதீங்க… இந்த பையன் ஒன்னும் அவ்வளவு வொர்த் கிடையாது; முன்னாள் வீரர் விளாசல் !!

ஓவர் பில்டப் கொடுக்காதீங்க… இந்த பையன் ஒன்னும் அவ்வளவு வொர்த் கிடையாது; முன்னாள் வீரர் விளாசல் ரிஷப் பண்ட் தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் தொடர்ந்து வீணடித்து வருவதாக முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய […]