பென் ஸ்டோக்ஸை விட இந்த இந்திய வீரர் தான் பெஸ்ட்… சேன் வாட்சன் அதிரடி பேச்சு !!

பென் ஸ்டோக்ஸைவிட ஹர்திக் பாண்டியா சிறந்த ஆல்ரவுண்டர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது என்று ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார் சமகால கிரிக்கெட் தொடரின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக வளம் வரும் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, பேட்டிங் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அசத்தி இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக பந்துவீச முடியாமல் தடுமாறி வந்த ஹர்திக் பாண்டியா கடினமான முயற்சியின் மூலம் தன்னுடைய பழைய […]