டி.20 தொடர் மிஸ் ஆகிடுச்சு… ஒருநாள் தொடர் கண்டிப்பா எங்களுக்கு தான்; முன்னாள் நியூசிலாந்து வீரர் உறுதி !!

டி.20 தொடர் மிஸ் ஆகிடுச்சு… ஒருநாள் தொடர் கண்டிப்பா எங்களுக்கு தான்; முன்னாள் நியூசிலாந்து வீரர் உறுதி இந்திய அணியுடனான ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணியே வெல்லும் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான ராஸ் டெய்லர் ஆரூடம் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய […]