சீனியர் வீரர்கள் பலர் இல்லை… முதல் போட்டிக்கான இந்திய அணி இது தான் !!

விண்டீஸ் அணியுடனான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து பார்ப்போம். இந்தியா வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை (6ம் தேதி ) நடைபெற உள்ளது. சமபலம் கொண்ட இரு அணிகள் இடையேயான இந்த தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். […]