இந்தியாவுக்கு ஒரு வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது ; ரபாடா !!

இந்தியாவுக்கு ஒரு வெண்கல கிண்ணம் கூட கிடைக்காது ; ரபாடா இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்ற விரும்புவதாக தென் ஆப்ரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில், மோசமான பேட்டிங் காரணமாக இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்த இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் தொடரையும் […]