ஒரு தடவனா பரவாயில்ல… ஆனா ஒவ்வொரு தடவையும் ஒரே தப்பு; ரிஷப் பண்ட்டை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர் !!

ஒரு தடவனா பரவாயில்ல… ஆனா ஒவ்வொரு தடவையும் ஒரே தப்பு; ரிஷப் பண்ட்டை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர் தேவையற்ற ஷாட்கள் அடித்து விக்கெட்டை இழப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கும் ரிஷப் பண்ட்டை முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃப் விமர்சித்துள்ளார். நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி […]