பேட்ஸ்மேனாக மட்டும் இல்லை… கேப்டனாகவும் நான் தான் கெத்து; வரலாறு படைத்துள்ளார் ஜோ ரூட் !!

இந்திய அணிக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் மூன்று சதங்கள் அடித்து பல்வேறு சாதனைகள் படைத்த ஜோ ரூட், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றியின் மூலம் கேப்டனாகவும் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற […]