சாஹல், முகமது ஷமி எல்லாம் தேவையே இல்லை… டி.20 உலகக்கோப்பைக்கான தனது அணியை தேர்வு செய்த முன்னாள் வீரர் !!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சபா கரீம் எதிர்வரும் டி.20 உலகக்கோப்பைக்கான தனது இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டி.20 போட்டிகளுக்கான உலகக்கோப்பை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இதுவரை ஆறு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்றுள்ளது. 2007ம் ஆண்டு நடைபெற்ற முதல் தொடரிலேயே இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. அதே போல் விண்டீஸ் அணி 2 முறையும், பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் இலங்கை […]