கரன் சர்மாவை 5 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியது சென்னை… குழப்பத்தில் ரசிகர்கள் !!

கரன் சர்மாவை 5 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியது சென்னை… குழப்பத்தில் ரசிகர்கள் கரன் சர்மாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது. சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த […]