தப்பு என் மேல தான்… பெருந்தன்மையுடன் தனது தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ரவீந்திர ஜடேஜா !!

தப்பு என் மேல தான்… பெருந்தன்மையுடன் தனது தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தனது தவறால் சர்பராஸ் கான் ரன் அவுட்டானதற்கு ரவீந்திர ஜடேஜா வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தியா இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் […]