இனி இந்த இரண்டு டீமோட சேட்டை எங்ககிட்ட செல்லாது… அதிரடியாக அறிவித்த கீரன் பொலார்ட் !!

நடந்து முடிந்த தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் டி.20 உலகக்கோப்பையில் தங்களுக்கு பயனளிக்கும் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி நாயகனான கீரன் பொலார்டு தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் விண்டீஸ் […]