கெத்து காட்டலாம் வாங்க அஸ்வின்; கே.எல் ராகுல் வாழ்த்து !!

கெத்து காட்டலாம் வாங்க அஸ்வின்; கே.எல் ராகுல் வாழ்த்து ஐ.பி.எல் தொடரின் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அஸ்வினுக்கு, கே.எல் ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரின் 11வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை  […]