அம்பத்தி ராயுடுவை விலை கொடுத்து வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் !!

அம்பத்தி ராயுடுவை விலை கொடுத்து வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அம்பத்தி ராயூடுவை 2 கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது. சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் […]