என் கனவு நிறைவேறிடுச்சு… மகிழ்ச்சியில் புதிய சென்னை சிங்கம் நிகிடி !!

என் கனவு நிறைவேறிடுச்சு… மகிழ்ச்சியில் புதிய சென்னை சிங்கம் நிகிடி தோனியுடன் ஒன்றாக விளையாட வேண்டும் என்பது தன்னை போன்ற இளம் வீரர்கள் ஒவ்வொருவரின் கனவு  என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் விலை கொடுத்து வாங்கப்பட்ட தென் ஆப்ரிக்கா வீரர் நிகிடி தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் தனது சர்வதேச டெஸ்ட் பயணத்தை துவங்கிய நிகிடி, ஒரே இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி, இந்திய அணியிடம் இருந்து வெற்றியை பறித்ததன் மூலம் […]