என் இஷ்டப்படி தான் விளையாடுவேன்..  ரூல்ஸ் போட்ட இங்கிலாந்து வீரர் !!

என் இஷ்டப்படி தான் விளையாடுவேன்..  ரூல்ஸ் போட்ட இங்கிலாந்து வீரர் !! இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான அலெக்ஸ் ஹெல்ஸ்,  Nottinghamshire அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துவக்க வீரரும், தற்போதையை கிரிக்கெட் உலகில் தலை சிறந்து விளங்கும் வீரர்களில் ஒருவருமான அலெக்ஸ் ஹெல்ஸ், இதுவரை இங்கிலாந்து அணிக்காக 58 ஒருநாள் போட்டிகளிலும், 52 டி.20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். தொடர்ந்து அபாரமாக விளையாடி வரும் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் […]