இந்த உலகக்கோப்பை இந்திய அணிக்கு தான்; கங்குலி நம்பிக்கை !!

இந்த உலகக்கோப்பை இந்திய அணிக்கு தான்; கங்குலி நம்பிக்கை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தான் நிச்சயம் வெல்லும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் அரையிறுதி போட்டியில் சுப்மன் கில்லின் அதிரடி சதம் மூலம் 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடிய இந்திய இளம் அணி, இறுதி போட்டிக்கு […]