இனிதான் ஆட்டமே இருக்கு.. களமிறங்கும் மிக முக்கிய வீரர் ; உறுதி செய்த ஜாஹிர் கான் !!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடி ஆட்டக்காரரான குவிண்டன் டி காக்கும் விளையாடுவார் என மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான ஜாஹிர் கான் தெரிவித்துள்ளார். 14வது ஐபிஎல் டி.20 தொடர் கடந்த 9ம் தேதி சென்னையில் துவங்கியது. இந்த தொடரில் இதுவரை 4 போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ள நிலையில், இந்த தொடரின் ஐந்தாவது போட்டியான இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் […]