இரட்டை சதம் அடித்த இளம் வீராங்கனைக்கு வாய்ப்பு… தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு !

தென் ஆப்ரிக்கா அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய பெண்கள் அணியை பி.சி.சி.ஐ., இன்று அறிவித்துள்ளது. இந்த மாத இறுதியில் தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா பெண்கள் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 5  டி.20 போட்டிகள் கொண்ட தொடைரிலும் பங்கேற்கிறது. பிப்ரவரி மாதம் 5ம் தேதி துவங்கி பிப்ரவரி 24ம் தேதி நடைபெற உள்ள இந்த தொடருக்கான பயிற்சி போட்டி பிப்ரவரி 2ம் தேதி நடைபெற […]