சையத் முஸ்தாக் அலி டிராபி; ஹரியானாவை வீழ்த்தியது டெல்லி !!

சையத் முஸ்தாக் அலி  தொடரின் லீக் போட்டியில் டெல்லி வீரர் காம்பீர் சொதப்பினாலும் ரானாவின் மற்றும் துருவ்வின் அதிரடியின் மூலம் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் நடக்கும் உள்ளூர் ரஞ்சிக்கோப்பை தொடரைப்போல டி-20 தொடர் சையது முஸ்தாக் அலி கோப்பை தொடர் நடத்தப்படுவதும் வழக்கம். இதில் இந்தியாவின் உள்ளூர் அணிகள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி என ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் பங்கேற்கும். இதில் நேற்றைய லீக் […]