ஒருநாள் போட்டிக்கான இந்தியாவின் சிறந்த அணி

ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டிகளில் மட்டும் இல்லாமல் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இது வரை இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் பல இந்திய வீரர்கள் விளையாடி உள்ளார்கள். அதில் பல வீரர்கள் பல இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால், அதில் சில வீரர்கள் மட்டுமே இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்திருக்கிறார்கள். அந்த வகையில், […]