சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ்ர் அடித்த முதல் 10 வீரர்கள்

கிரிக்கெட்டில் சில வீரர்கள் பொறுமையாக விளையாடுவார்கள், சில வீரர்கள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்க தொடக்கத்தில் இருந்தே அடித்து விளையாடி சிக்ஸர் விருந்து படைப்பார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் டி20 போட்டிகள் வந்ததற்கு பிறகு, பல வீரர்களுக்கு பொறுமையாக விளையாடுவது என்றால் என்னவென்றே தெரியாமல் போய் விட்டது. இதனால், டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி, டி20 போட்டி என எந்த விதமான போட்டிகளாக இருந்தாலும், அடித்து விளையாடுகிறார்கள். அந்த வகையில், சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட் + ஒருநாள் + […]