நான் சொல்றவங்கல வச்சு ஆடுங்க.. ஆஸ்திரேலிய லெவனை அறிவித்த ரிக்கி பாண்டிங்!!

இந்தியாவிற்கு எதிரான அடிலெய்டு முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணியில் இந்த 11 பேர்தான் இடம்பெற வேண்டும் என்று ரிக்கி பாண்டிங் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் வருகிற 6-ந்தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பா்ரக்கப்படுகிறது. இதற்கிடையில் ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடிக்கும் வீரர் யார் யார் என்பதை அறிவதில் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலியா லெவன் அணியில் இவர்கள்தான் இடம்பிடிக்க வேண்டும் […]

Cricket Fan - Dhoni Lover - CSK Forever