ஐபிஎல் 2019: போட்டி நேரங்களில் மாற்றம்?? நிர்வாகம் அறிவிப்பு!!

இந்திய பிரீமியர் லீக் போட்டிகளின் நேரங்களில் மாற்றம் ஏற்படாது, வியாழக்கிழமை இதுகுறித்து உறுதி செய்யப்பட்டது. போட்டிகளில் எந்த மாற்றமும் இல்லை என சிஓஏ தலைவர் வினோத் ராய் உறுதிப்படுத்தினார். மாலை நேர போட்டிகள் குறித்த நேரமாக 8 மணிக்கே வழக்கம் போல துவங்கும்.  முன்னதாக, மாலை போட்டிகள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக ஆரம்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுகுறித்த யோசனை இப்பொழுது கைவிடப்பட்டது.   கடந்த வருடம், போட்டிகள் 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டன, அதன் பின்னர் போட்டிகள் இந்த […]