நீங்க என்ன பண்ணாலும் நாங்க அப்படியே தான் இருப்போம் ! ஆஸ்திரேலிய அணிக்கு செய்தி சொன்ன கேப்டன் அஜின்கியா ரஹானே !

நீங்க என்ன பண்ணாலும் நாங்க அப்படியே தான் இருப்போம் ! ஆஸ்திரேலிய அணிக்கு செய்தி சொன்ன கேப்டன் அஜின்கியா ரஹானே ! இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியும் வெற்றி பெற்றது. இந்நிலையில் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 56 ரன்கள் முன்னிலையுடன் […]