டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் திட்டம் இதுதான்! வெளிப்படையாக பேசிய ரஷீத் கான்!

டெல்லி அணிக்கு எதிராக அடிப்படை விஷயங்களை மிகச் சரியாக செய்தால் போதும் ஹைதராபாத் அணி வெற்றி பெற முடியும் என்று தனது உத்தியை வெளிப்படையாக பேசி இருக்கிறார் ரஷித் கான். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ரஷித் கான் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை என்றாலும் 4 ஓவர்கள் வீசி வெறும் 22 ரன்கள் தான் விட்டுக் கொடுத்தார் 13வது ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட முடிவினை எட்டிவிட்டது. முதல் குவாலிபயர் போட்டி சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. மும்பை […]