இவரை கண்டால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் நடுங்குகிறார்கள் – சீக்ரெட்டை புட்டுவைத்த நியூசிலாந்து வீரர்!

இவரை கண்டால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் நடுங்குகிறார்கள் – சீக்ரெட்டை புட்டுவைத்த நியூசிலாந்து வீரர்! இந்த இந்திய வேகப்பந்துவீச்சாளரை எதிர்கொள்ள நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சற்று திணறுகிறார்கள் என ஓப்பனாக கூறியுள்ளார் நியூசிலாந்து அணியின் மூத்த வீரர் ராஸ் டைலர். நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை 5-0 என வென்றது. ஒருநாள் தொடரை 0-3 என இழந்தது. அதன்பிறகு, தற்போது டெஸ்ட் தொடருக்காக பயிற்சி செய்து வருகிறது. 21ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், 29ஆம் […]