கொல்கத்தா vs பஞ்சாப்: கெயில் அல்லது ரஸ்ஸல்.. யார் சூறாவளி வெல்லும்??

ஈடன் கார்டன் மைதானத்தில் 6வது போட்டியில், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் இரு அணிகளும் மோதுகின்றன. இரு அணிகளும் வெற்றியுடன் தொடரை துவங்கின.   வார்னரை அபாரமாக கட்டுப்படுத்தி கொல்கத்தா சிறப்பாக வென்றது. கெயில் சிறப்பான நிலையில் உள்ளார். மேலும், சுனில் நரேனின் காயம் கொல்கத்தா அணிக்கு துவக்கம் கேள்விக்குரியானது, அந்த இடத்திற்கு ராணா சரியாக இருப்பார்.    பிட்ச் நிலவரம் இந்த ஈடன் கார்டன் மேற்பரப்பு எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாக இருக்கும். ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் பனிப்பொழிவு […]