“இது ஒரு கனவான அறிமுகமாக எனக்கு அமைந்தது” – ஆட்டநாயகன் ஹாரி கர்ணி

கொல்கத்தா vs ராஜஸ்தான்; முதலில் பேட்டிங் செய்கிறது ராஜஸ்தான் ஐ.பி.எல் டி.20 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் இடையேயான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி; ரஹானே, ஜாஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், ராகுல் த்ரிபதி, பென் ஸ்டோக்ஸ், பிரசாந்த் சோப்ரா, கிருஷ்ணப்பா கவுதம், ஜோஃப்ரா ஆர்சர், ஸ்ரேயஸ் கோபால், தாவல் குல்கர்னே, மிதுன். இன்றைய போட்டிக்கான கொல்கத்தா நைட் […]