ராஜஸ்தான் vs கொல்கத்தா: கொல்கத்தா அணியின் உத்தேச ஆடும் லெவன்!!

ஜெய்ப்பூரில் உள்ள சாவாய் மான்சிங் மைதானத்தில் நடக்க இருக்கும் 21வது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா இரு அணிகளும் மோதுகின்றன. ராஜஸ்தான் அணி பெங்களூரு அணியிடம் வென்று புதிய உத்வேகத்துடன் உள்ளன. அதே போல கொல்கத்தா அணியும் பெங்களூரு அணியை ரஸ்ஸல் அதிரடியால் வீழ்த்தி வெற்றியை தட்டி சென்றது. ராஜஸ்தான்  அணியில் பட்லர், ஸ்மித் மற்றும் ஷ்ரேயஸ் கோபால் சிறப்பாக ஆடி வருகின்றனர். கொல்கத்தா அணிக்கு லின், ராணா மற்றும் ரஸ்ஸல் சிறப்பான நிலையில் உள்ளது அணிக்கு […]