உலகக்கோப்பை அணியில் ரஹானே இடம்பெற வேண்டும் – திலிப் வெங்சர்க்கார்

அஜின்கியா ரஹானே இந்திய அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிப்பது குறித்து முன்னாள் இந்திய வீரர் திலீப் வெங்சர்க்கர் கருத்து தெரிவித்துள்ளார். தொடர்ச்சியான தொடரில் அணியில் அஜிங்கியா ரஹானே தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற கருத்து வெங்கசர்கருக்கு உள்ளது. இதனை அவர் தெளிவு படுத்தினார். இதற்கு முன்னதாகவே ரஹானே அணியில் இடம்பெறுவது வெங்சர்கார் கருத்தினை வெளியிட்டார். ரஹானே அணியில் அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்பதில்லை. ஆனால் அவர் அணியில் இடம்பெற்று இருக்க வேண்டும். ரஹானேவிற்கு ஒரு பெரிய […]