உலககோப்பையில் இடம்பெற கே எல் ராகுல் இதை செய்துள்ளார் – புட்டு புட்டு வைத்த சேவாக்!!

“உலககோப்பையில் இடம் பெறுவதற்காக கேஎல் ராகுல் கடந்த சில மாதங்களாக அவரது ஆட்டத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார் என நினைக்கிறேன்” என்று உலக கோப்பையில் அணியில் இடம்பெற்ற கே எல் ராகுல் குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த திங்கள்கிழமை பிசிசிஐ தெர்வுக்குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் அவரால் […]