ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் இருவருக்கும் தலா 20 லட்சம் அபராதம்!! பிசிசிஐ விசாரணை தலைவர் உத்தரவு!!

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை அவதூராக பேசியதற்காக ஹர்திக் பாண்டியா மற்றும் கே எல் ராகுல் இருவரும் விசாரணைக்கு உட்படுத்தபட்டு, பிசிசிஐ இந்த விசாரணையின் முடிவில் ஹர்திக் பாண்டியா மற்றும் கே எல் ராகுல் இருவரும் ராணுவத்தில் உயிர் நீத்த குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் வீதம் என 10 குடும்பங்களுக்கு 10 லட்சமும், மாற்றுத்திறனாளி கிரிக்கெட் குழுவிற்கு 10 லட்சம் என இருவருக்கும் தலா 20 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார் பிசிசிஐ ஆம்பட்ஸ்மேன். தொலைக்காட்சியில் […]