அஸ்வினை வெளுத்து வாங்கிய ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர்!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் பாடி அப்டன் கூறுகையில், ஐ.பி.எல். போட்டியில், ரவிச்சந்திரன் அஸ்வினின் செயல் அவர் எப்படிப்பட்டவர் என்பதை தெளிவாக காட்டுகிறது என்றார். ஐபிஎல்லின் 12வது சீசனில் முதன்முதலில், கிங்ஸ் XI பஞ்சாப் கேப்டன் அஷ்வின், “மேன்கடிங்” என்று பிரபலமாக அழைக்கப்பட்ட ஒரு விதியை தெரியப்படுத்தினார். டி.வி. ரீ பிளேஸ், அஸ்வின் பட்லர் வெளியேறும் வரை பொறுத்திருந்து றன் அவுட் செய்வதை தெளிவாக காட்டுகிறது. ஐசிசி 41வது விதியின் படி, அஷ்வின் தனது உரிமைகளுக்குள்ளேயே இருந்தார். […]