உலகக்கோப்பையில் ஹார்திக் பாண்டியாவிற்கு பந்துவீசுவதை நினைத்தாலே பயமாக உள்ளது – இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பேச்சு

உலக கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா அவருக்கு பந்து வீசுவதை இப்போது நினைக்கும் போதே மிகவும் பயமாக இருக்கிறது என இலங்கை அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா பெங்களூரு அணிக்கு எதிராக மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா ஆடுவதை பார்த்துவிட்டு கருத்து தெரிவித்துள்ளார். உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது இதில் சர்ச்சைகளில் சிக்கிய ஹர்திக் பாண்டியா மற்றும் கே எல் ராகுல் இருவரும் இடம் பெறுவார்களா? என்ற […]