உலகக்கோப்பை செல்லும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது!! அம்பத்தி ராயுடு, ரிஷப் பண்ட் இடமில்லை!! தமிழன் தினேஷ் கார்த்திக் குவியும் பாராட்டுக்கள்!!

உலகக் கோப்பைக்கு செல்லும் 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் ஜடேஜாவிற்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட அம்பத்தி ராயுடு ரிஷப் பண்ட் இருவரும் இடம்பெறவில்லை. இதற்கு ட்விட்டரில் ரசிகர்களின் கருத்துக்களைக் காண்போம். மே மாதம் 30ம் தேதி துவங்கி ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறும் உலக கோப்பை போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இத்தொடரில் மொத்தம் 10 நாடுகள் பங்கேற்கின்றன. உலககோப்பையில் பங்கேற்கும் ஒவ்வொரு நாடுகளும் […]