ஓய்விற்கு பிறகு வேறுநாட்டிற்கு ஆடப்போகும் தோனி? வந்தது அழைப்பு!!

இந்தியக் குடியுரிமையை விட்டுவிட்டு நியூஸிலாந்திற்கு வந்தால் தோனிக்கு வாய்ப்பளிக்க நாங்கள் தயார் என்று நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்ஸன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் புகழ்பெற்ற விக்கெட் கீப்பர் மற்றும் முன்னாள் கேப்டன் தோனியை, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அவர்களது தற்போதைய கேப்டன் சர்பிராஸ் அஹ்மதுவை வைத்துக்கொண்டு தங்களுக்கு கொடுக்குமாறு கேட்டார். பின்னர் சங்கக்காரா ஓய்வு பெற்ற பிறகு, தங்களுக்கு தோனியை கொடுக்குமாறு அப்போது இலங்கை ரசிகர்களும் பரவலாக சமூகவலைத்தளங்களில் பேசிவந்தனர். இந்நிலையில், உலகக்கோப்பை […]