பெங்களூரு vs கொல்கத்தா: “ரஸ்ஸலை நம்பினோம்.. அவர் கைவிடல” – தினேஷ் கார்த்திக்

ஐபிஎல் தொடரில் 17வது போட்டியாக பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் இன்றைய போட்டி பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு பார்திவ் படேல் மற்றும் விராத் கோஹ்லி சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். பெங்களூரு அணியின் கேப்டன் கோஹ்லி இம்முறை ஏமாற்றாமல் அணிக்கு தனது பங்களிப்பை கொடுத்து ரசிகர்களை குஷி படுத்தினார். முதல் மூன்று போட்டிகளில் நன்றாக ஆடிய பார்திவ் படேல் […]